டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தாணேவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Covid cases continue to rise in Thane
Updated On :27 ஜனவரி 2024, 5:33 pm

UNI

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,81,499 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,589 ஆக உயர்ந்துள்ளது. 

தாணே மாவட்டத்தில் மீட்பு விகிதம் 87.76 (1,59,276) சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.53 சதவீதமாக (4,589) உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.