அலகாபாத் பல்கலையின் முதல் பெண் துணைவேந்தராக சங்கீதா ஸ்ரீவஸ்சவா நியமனம்
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பேராசிரியர் சங்கீதா ஸ்ரீவஸ்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.


அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சங்கீதா ஸ்ரீவஸ்சவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பல்கலையில் முதல் பெண் துணைவேந்தர் இவராவார்.
இவர் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது நிரந்தர துணைவேந்தர் ஆவார். கடந்த 1989-இல் இவர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அந்த நேரத்தில், அறிவியலில் உயிர் வேதியியல் துறை ஒரு பகுதியாக இருந்தது.
அவரது முயற்சியின் காரணமாக, உள்துறை அறிவியல்(home science) துறைக்கு 2002-ஆம் ஆண்டில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் தலைவராக அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...