ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வாகனம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: மருமகளே கொலையாளி (புகைப்படம் கோப்பிலிருந்து)

Updated On :27 நவம்பர் 2020, 9:35 am

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வாகனம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பலியானவர்கள் தேசிய பொறியியல் சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களது சடலங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.