கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் புதிதாக 1,473 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, 774 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.
புதிதாக 1,473 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 55,532 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 42,106 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 12,955 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், அந்த மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மொத்தம் 471 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 14 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 4,85,114 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 9,17,568 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி 32,771 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


