ஒடிசாவில் புதிதாக 1,503 பேருக்கு கரோனா: பாதிப்பு 26,892 ஆக உயர்வு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,503 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,503 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,892 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில், 147 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிக்கப்பட்ட நேற்று ஒரேநாளில் 864 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 16,793 நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...