மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பிகாரில் கரோனா பாதிப்பு 33,511 ஆக உயர்வு

பிகாரில் கடந்த இரண்டு நாள்களில் 1,820 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 33,511 ஆகஉயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

1,820 new COVID-19 cases reported in Bihar, tally reaches 33,511

Updated On :24 ஜூலை 2020, 12:37 pm

பாட்னா: பிகாரில் கடந்த இரண்டு நாள்களில் 1,820 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 33,511 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதித்த 10,519 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10,120 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் பாதித்த 20,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 66.14 சதவீதமாக உள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 49,310 பேர் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் 1,28,7,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.