லடாக் பகுதியில் பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பிரச்னை குறித்து தீர்வு காண சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போதைய நிலையில், எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சிறு நிலப்பரப்பைக் கூட இந்தியாவிடம் இருந்து பறிக்கும் சக்தி இந்த உலகிலேயே இல்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை தீர்க்க இரு தருப்பிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் பயனாக தீர்வு காணப்படும் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் நான் ஒன்றை உறுதி அளிக்கிறேன், நமது நிலப்பரப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட பறித்துச் செல்லும் சக்தி இந்த உலகிலேயே இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்லியை சுருட்டிய புவனேஷ்வா், ஹேஸில்வுட்: பெங்களூரு அபார வெற்றி

புதூா் ரயில்வே பாலத்தில் எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


