ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஐஇஎஸ் 2019 தேர்வில் முதலிடம் பிடித்து ஒடிஸா இளைஞர் சாதனை

இந்தியப் பொருளியல் சேவை எனப்படும் ஐஇஎஸ் - 2019 தேர்வில் ஒடிஸாவைச் சேர்ந்த இளைஞர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :11 ஜனவரி 2020, 1:01 pm


புவனேஸ்வர்: இந்தியப் பொருளியல் சேவை எனப்படும் ஐஇஎஸ் - 2019 தேர்வில் ஒடிஸாவைச் சேர்ந்த இளைஞர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியப் பொருளியல் சேவை - 2019 தேர்வுக்கான முடிவுகள் ஜனவரி 10ம் தேதி வெளியாகின. இதில், புவனேஸ்வரத்தைச் சேர்ந்த அன்ஷுமான் கமிலா முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டில் நடத்திய ஐஇஎஸ் தேர்வில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒடிஸாவைச் சேர்ந்த அன்ஷுமான் கமிலா ஒருவர் மட்டுமே அந்த மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அளவில் முதலிடம் பிடித்த அன்ஷுமான் கமிலாவுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.