ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சோலார் தெருவிளக்கு முதல் சிசிடிவி கேமரா வரை அனைத்தும் இருக்கு இந்த கிராமங்களில் 

பொதுவாக சாலை வசதி குறைந்த, மின்சாரம் இல்லாத கிராமங்களில் இருந்து விடுபட்டு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த 8 கிராமங்களும், ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றன.

News image
Updated On :8 பிப்ரவரி 2020, 8:58 am


பெங்களூரு: பொதுவாக சாலை வசதி குறைந்த, மின்சாரம் இல்லாத கிராமங்களில் இருந்து விடுபட்டு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த 8 கிராமங்களும், ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றன.

தொட்டஜ்ஜல்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட 8 கிராமங்களில், நகரங்களை விட மிகச் சிறப்பான முறையில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி கங்காராமுக்குத்தான் அனைத்து கிராம மக்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். நவரத்னாக்ரஹா மற்றும் தொட்டஜல்லா கிராமங்களில் ஆர்ஓ முறையிலான குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, சூரியசக்தியில் இயங்கும் தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் என அனைத்தும் இருக்கிறது இந்த கிராமங்களில். அது மட்டுமல்ல, இலவச வை-ஃபை வசதியும் உள்ளது. கூடிய விரைவில் மேலும் 4 கிராமங்களிலும் இந்த வசதி செய்யப்பட உள்ளது.

இந்த கிராமங்களின் மேம்பாட்டு அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட பணிப் போட்டியே, இப்படி கிராமங்களை உருதெரியாமல் நகரங்களைப் போல ஆக்கியிருக்கிறது. யார் கிராமம் சிறப்பான கிராமமாக மாறுகிறது என்பதில் இந்த கிராம மேம்பாட்டு அதிகாரிகளுக்குள் செரிய சவாலே இருக்கிறது. இந்த சவாலே பல சாதனைகளுக்கு வழிகோலியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.