ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கரோனா அறிகுறி: ஹைதராபாத்தில் 10 சீனர்கள் உட்பட 18 பேர் அனுமதி

காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 10 சீனர்கள் உட்பட 18 பேர் ஹைதராபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 10:30 am


ஹைதராபாத்: காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 10 சீனர்கள் உட்பட 18 பேர் ஹைதராபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

18 பேரில் 11 பேர் காந்தி மருத்துவமனையிலும், 7 பேர் ஃபீவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவக் குழுவினர் குறைவாக இருப்பதால், மற்ற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை வரவழைக்கும் பணியும் நடந்து வருகிறது.

சீனாவில் இருந்து வரும் அனைவருக்குமே கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதில்லை. வூஹானில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. சீனாவின் பிற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

அவ்வாறு 37 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அனைவருக்குமே நோய் தொற்று இல்லை என்றே தெரிய வந்துள்ளது என மருத்துவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.