2022 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு
2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.








