தேன் என்பதெல்லாம் தேன் அல்ல! பரிசோதனையில் தோற்ற 10 நிறுவனங்கள்
சுத்தமான தேன் என்ற முத்திரையைப் பெற வேண்டும் என்றால், 18 பரிசோதனைகளில் அந்தத் தேன் வென்றாக வேண்டும். ஆனால், இந்தியாவில் விற்பனையில் உள்ள 13-ல் 10 முன்னணி நிறுவனங்கள் இந்த சோதனையில் தோல்வியுற்றுள்ளன.







