தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா நோயாளிகளின் தனிமையைப் போக்க மேற்கு வங்க மருத்துவமனையில் புதிய திட்டம்

கரோனா நோயாளிகள் சந்திக்கும் பல பிரச்சினைகளில் தனிமையும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க மேற்கு வங்க மருத்துவமனையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 12:09 pm


கரோனா நோயாளிகள் சந்திக்கும் பல பிரச்சினைகளில் தனிமையும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க மேற்கு வங்க மருத்துவமனையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில், கரோனா பாதித்த நோயாளிகளின் உறவினர்களுடன் ஐபேட் மூலம் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனையின் நிர்வாகி இது பற்றி கூறுகையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுக்குள் செல்லிடப்பேசிகளைக் கொண்டு செல்லக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, நாங்கள் நோயாளிகளுடன், அவர்களது குடும்பத்தினர் பேசுவதற்கு 'ஐபேட்'ஐ பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நோயாளிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசி, தங்களது தனிமையை போக்கிக் கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.