பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குழுவில் முக்கியப் பதவி!
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.








