'எனக்கு 50 வயது நிறைவடைந்த பின்னரே மீண்டும் சபரிமலைக்கு வருவேன்' - கவனத்தை ஈர்த்த 9 வயது சிறுமி!
தனக்கு 50 வயது நிறைவடைந்த பின்னரே, மீண்டும் சபரிமலை கோவிலுக்கு வர இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.








