நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:03 pm

ANI


அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Story image

எந்தவிதமான சூழ்நிலையையும் கையாளும் வகையில் பாதுகாப்புப் படையினருடன், தில்லி காவல்துறையினரும் இணைந்து உச்ச நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Story image

முன்னெச்சரிக்கையாக உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Story image

இன்னும் சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.