மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆரோக்கியம், நீண்ட ஆயுள்: ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய மோடி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள். மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலி காரணமாக, ராகுல் தனது பிறந்தநாளை அவ்வளவு பெரிதாகக் கொண்டாட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

News image
Updated On :19 ஜூன் 2019, 6:52 am


புது தில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள். மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலி காரணமாக, ராகுல் தனது பிறந்தநாளை அவ்வளவு பெரிதாகக் கொண்டாட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

1970ம் ஆண்டு பிறந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலுக்கு இன்று பிறந்தநாள். 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு டிவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், "ஸ்ரீ ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது ராகுல் மற்றும் பிரதமர் மோடி இருவருமே ஒருவர் மீது ஒருவர் காரசார குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி, ராகுலின் பிறந்தநாளுக்கு மோடி வாழ்த்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.