ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்ற மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று மாலத்தீவுகள் சென்றுள்ளார்.

News image
Updated On :8 ஜூன் 2019, 12:12 pm


மாலே: நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று மாலத்தீவுகள் சென்றுள்ளார்.

நேற்று புது தில்லியில் இருந்து கேரளா வந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று குருவாயூர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பிறகு  அங்கிருந்து கிளம்பி மாலத்தீவுகள் சென்றடைந்த மோடி, மாலத்தீவு நாடாளுமன்றமான மஜ்லிஸில் உரை நிகழ்த்த உள்ளார்.

பிரதமர் மோடி, மாலத்தீவுகள் அதிபர் இப்ராஹிம் மொஹம்மது சொலிஹ்ஹுடன் இணைந்து இரண்டு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.

பிறகு ஜூன் 9ம் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு மோடி இலங்கை செல்லவிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.