/

தில்லி தீ விபத்து: 6 பேர் சாவு, 5 பேர் கவலைக்கிடம்

தில்லியில் ஜாகீர் நகர் அடுக்குமாடி கட்டடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2019, 4:50 am

தில்லியில் ஜாகீர் நகர் அடுக்குமாடி கட்டடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில் அங்கு விரைந்த தீயணைப்புத்துறை மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.