ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

என்.டி.திவாரி மகன் மரணத்தில் திடீர் திருப்பம்: ரோஹித் திவாரி மனைவி கைது

மூச்சு அடைப்பு, ரத்த ஓட்டம் நிறுத்தம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ரோஹித் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2019, 7:17 am

உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல்கூறாய்வு அறிக்கை வெளியானது. 

மூச்சு அடைப்பு, ரத்த ஓட்டம் நிறுத்தம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ரோஹித் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ரோஹித்தின் மூக்கில் ரத்தம் வடிந்து காணப்பட்டது. இதையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பின்னர் அந்த வழக்கு குற்றப்புலனாய்வு காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், ரோஹித் திவாரியின் மனைவி அபூர்வா திவாரி, இந்த வழக்கு தொடர்பாக புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.