சுஷ்மா - குரேஷி இடையேயான பேச்சுவார்த்தை ரத்து: மத்திய அரசைக் குற்றம்சாட்டும் பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக எடுத்த முடிவு குறித்து மத்திய அரசை பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.










