ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் தெலங்கானா மற்றும் ஆந்திர என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவின் அரசு அலுவலகங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆந்திர தலைநகரான அமராவதிக்கு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமராவதியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில் ஆந்திராவுக்கான உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக புதிய உயர் நீதிமன்ற கட்டடத்தை ஆந்திர நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் உத்தரவு கிடைத்தவுடன் இந்த மாற்றம் உடனடியாக அமல்படுத்த வாய்ப்புள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் ப்ளாஸ்ட்!

அந்த தனி நபரின் விருப்பம்! - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிகளுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு!

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


