சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வேகமும், முன்னேற்றமுமே எங்கள் இலக்கு: மிசோரம் மக்களிடம் மோடி பேச்சு

மிசோரமை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநிலத்தில் லஞ்சம் அதிகரித்ததோடு, வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

News image
Updated On :23 நவம்பர் 2018, 10:02 am


மிசோரமை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநிலத்தில் லஞ்சம் அதிகரித்ததோடு, வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

மிசோரமில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, லஞ்சம் தாண்டவமாடிய காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க மக்கள் முன்பு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு பாஜக ஆட்சிதான். எனவே மிசோரம் மக்கள் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.

வேகமும், முன்னேற்றமுமே பாஜகவின் ஒரே இலக்கு. மத்திய அரசு, மிசோரமுக்கு நிதி ஒதுக்கினாலும், அதனை மாநில மக்களுக்காக செலவிடுவதைப் பற்றிக் கூட காங்கிரஸ் அரசு கவலைப்படுவதில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.