எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ரவீந்திர ஜடேஜா மனைவி மீது போலீஸ் கான்ஸ்டபிள் தாக்குதல்

குஜராத் போலீஸ் கான்ஸ்டபிள் ரவீந்திர ஜடேஜா மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மனைவி ரீவா சொலாங்கி மீது குஜராத் போவீஸ் கான்ஸ்டபிள் திங்கள்கிழமை தாக்கியுள்ளார்.

ரீவா சொலாங்கி தனது பிஎம்டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்த போது திங்கள்கிழமை மாலை 5:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ரீவா மீது எந்த தவறும் இல்லாத நிலையிலும் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் எதிர்மார்கமாக வந்தபோது ரீவா காரின் மீது மோதியுள்ளார். அச்சமயம் அவரை காப்பாற்ற காரில் இருந்து ரீவா இறங்கியபோது, ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள் தாக்கியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ரீவாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story image
Story image

உடனடியாக அப்பகுதி காவல்துறை அதிகாரி பிரதீப் சேஜூல், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். மேலும் ரீவா சொலாங்கியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்னர் அந்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை கான்ஸ்டபிள் தாக்கியது உண்மைதான். சஞ்சய் குராங்கியா என்ற அந்த காவலர் ஜாம்நகர் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எதிர்பாரா விதமாக இரு வாகனங்களும் மோதியுள்ளன. பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ரீவா அளித்த புகாரின் பேரில் அந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.