இராக்கில் உயிரிழந்த 39 இந்தியர்களின் உடல்களை அடையாளம் கண்டது எப்படி?
இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.










