தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிகார்: அராரியா பகுதியில் குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 சிறுவர்கள் பலி

பிகார் மாநிலத்தில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கார், குளத்தில் விழுந்ததில் 6 சிறுவர்கள் பலியாகினர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :19 ஜூன் 2018, 5:25 am


அராரியா: பிகார் மாநிலத்தில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கார், குளத்தில் விழுந்ததில் 6 சிறுவர்கள் பலியாகினர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

அராரியா மாவட்டத்தில் தரபாடி என்ற பகுதியில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்தது. 

கார் கதவுகளைத் திறக்க முடியாததால், சிறுவர்கள் காருக்குள் சிக்கி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்து குறித்து தகவல் அறிந்து கிராம மக்கள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியாகினர். ஒரு சிறுவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.