அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ரிஜிஜு

கேரளாவில் முன்கணிக்கப்படாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.80 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2018, 7:54 am


கொச்சி: கேரளாவில் முன்கணிக்கப்படாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.80 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

ரிஜிஜு தலைமையிலான மத்தியக் குழு, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானத்துடன் இன்று காலை கொச்சி வந்து சேர்ந்தது.

இந்த குழுவினர் கேரளாவில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளனர். 

வெள்ள நிலைமையை எதிர்கொள்ள மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் ரிஜிஜு கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.