பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு

ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2018, 12:37 pm

ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

ஹஜ் பயணம் செல்லும் மொத்த இந்தியர்களில் 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வரை, முஸ்லிம் பெண்கள் அனைவரும்  தங்களது வாழ்க்கைத் துறை அல்லது பாதுகாவலருடன் மட்டுமே சௌதி அரேபியாவில் உள்ள ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த விதி தளர்த்தப்பட்டதால் முதல் முறையாக பெண்கள், ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செய்வது இந்த ஆண்டுதான்.

இந்த விதியின்படி, 45 வயதை எட்டிய பெண்கள் குழுவாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.