தலித் பேராசிரியரை முகநூலில் தரக்குறைவாக விமர்சனம்: ஆய்வு மாணவர் பல்கலையிலிருந்து நீக்கம்!
தலித் பேராசிரியர் ஒருவரை முகநூலில் தரக்குறைவாக விமர்சனம் செய்த ஆய்வு மாணவரை, ஒரு வருடத்திற்கு பல்கலையிலிருந்து நீக்கம் செய்து ஹைதாராபாத் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.









