அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மறு வாய்ப்பு: சாதக பாதகங்கள் குறித்து அறிக்கை தர உத்தரவு
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) விடுபட்டோருக்கு மறு வாய்ப்பு தருவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து அறிக்கை தருமாறு, திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.










