டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லியில் அடர் பனிமூட்டம்: பல்வேறு ரயில்கள் சேவை ரத்து; விமானங்கள் தாமதம்

தலைநகர் தில்லியில் இன்று செவ்வாய்கிழமை காலையில் குளிரின் தாக்கம் அதிகரித்தது. குளிர் காற்றும் வீசி வருகிறது. மோசமான வானிலை

Updated On :10 ஜனவரி 2017, 5:30 am

புதுதில்லி: தலைநகர் தில்லியில் இன்று காலை குளிரின் தாக்கம் அதிகரித்தது. மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் காலதாமதமாக வந்து சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்சம் 7 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 9 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டும் 21 ரயில்கள் காலதாமதமாக வந்து சென்று இருக்கின்றன.
மேலும், 4 உள்நாட்டு மற்றும் 3 சர்வதேச விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக வந்தன.
தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.