கோத்ரா கலவரத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு: குஜராத் அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகான கலவரங்களால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு குஜராத் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான குஜராத் அரசின் மனு...









