நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

2015-16ல் 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்து எய்ம்ஸ் சாதனை: ஜே.பி. நட்டா

2015-16ம் ஆண்டில் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி: 2015-16ம் ஆண்டில் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

அதே போல, கடந்த ஆண்டில் 30 புற நோயாளிகளுக்கும், 2.5 லட்சம் உள் நோயாளிகளுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சுகாதாரத்தைப் பேணுவதில் எய்ம்ஸ் மருத்துவமனை அதி முக்கிய பணியாற்றுகிறது. மருத்துவ சிகிச்சை, அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவக் கல்வி என பல்வேறு துறைகளில் எய்ம்ஸ் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சிறப்பான பணியை ஆற்றி வருவதாகவும் நட்டா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.