நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியோடு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த அதி நவீன ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புவனேஷ்வர்: இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியோடு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த அதி நவீன ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

நிலத்தில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஒடிசா மாநிலம் பலசோர் அருகில் உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

இதே வகையைச் சேர்ந்த 3 ஏவுகணைகள், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியா ஏற்கனவே சோதித்து வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டிருப்பதோடு, இந்த ஏவுகணையை தாக்க வரும் எதிரிகளின் ஆயுதங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.