கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராஜஸ்தானில் இந்திய விமானப் படை விமானம் விபத்து

இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம், ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. 

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI

ஜெய்ப்பூர்: இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம், ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தர்லை விமானப் படைத் தளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பே, விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.