சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாடாளுமன்றத்தில் அமளி: முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளியால் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

News image
Updated On :28 நவம்பர் 2016, 7:38 am


புது தில்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளியால் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கூடியதில் இருந்து, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளி காரணமாக எந்த அவை நடவடிக்கைகளும் நடைபெறாமல் பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணியளவில் அவசர ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.