பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தான் மீனவப் படகை கைப்பற்றியது பிஎஸ்எஃப்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கட்ச் கடலோரப் பகுதியில், கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தானின் மீனவப் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Updated On :5 மார்ச் 2016, 9:23 am

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கட்ச் கடலோரப் பகுதியில், கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தானின் மீனவப் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கோடேஷ்வர் க்ரீக் என்ற பகுதியில் கேட்பாரற்று கிடந்த படகு ஒன்றை, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பார்த்தனர். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைப் பார்த்ததும், அந்த படகில் இருந்தவர்கள் அதில் இருந்து தப்பித்து பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடி விட்டதாகவும், படகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்படும் 5வது படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.