பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கன்னையா நாக்கை வெட்டினால் பரிசு என அறிவித்த பாஜக தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

ஜேஎன்யு மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையாவின் நாக்கை வெட்டுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பாஜக யுவ மோர்சா தலைவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :5 மார்ச் 2016, 8:59 am

ஜேஎன்யு மாணவர்  அமைப்புத் தலைவர் கன்னையாவின் நாக்கை வெட்டுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பாஜக யுவ மோர்சா தலைவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பாஜக மாவட்ட அமைப்புத் தலைவர் ஹரிஷ் ஷாக்யா கூறுகையில், பாஜக யுவ மோர்சா அமைப்பின் தலைவராக இருந்த குல்தீப் வர்ஷ்னை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி, கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

வர்ஷ்னேயின் கருத்துக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.