டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறையில் இருந்து வெளியே வந்தார் இந்திராணி முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

News image
Updated On :27 டிசம்பர் 2016, 7:33 am


மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்திராணி முகர்ஜியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திராணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனினும், அவர் செய்தியாளர்களிடமோ, வெளி நபர்களிடமோ பேச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு இந்திராணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.