புணே
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட 42 வயது மருத்துவர், தான் இதுவரை 6 பேரை கொலை செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அங்கன்வாடி ஊழியரான மங்கலா ஜேதி (47) கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், இது தொடர்பாக டாக்டர் சந்தோஷ் போல் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் 6 கொலைகளை செய்திருப்பதாகவும், அதில் 4 பேர் பெண்கள் என்றும் கூறியுள்ளார்.
அவர்களது உடல்களை, தனது பண்ணை வீட்டிலேயே புதைத்துவிட்டதாகவும் அவர் கொடுத்த தகவலின்பேரில் 5 உடல்கள் கைப்பற்றப்பட்டது.
தகாத உறவு மற்றும் தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்கவும் இந்த கொலைகளை தான் செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

