திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் இளைய மகள் கர்னிகா புற்றுநோயால் மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் இளைய மகள் கர்னிகா (37) புற்றுநோய் பாதித்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

Updated On :29 ஏப்ரல் 2016, 11:15 am

புது தில்லி :  காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் இளைய மகள் கர்னிகா (37) புற்றுநோய் பாதித்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

தில்லி சாக்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்னிகா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது இறுதிச் சடங்குகள், குஜராத் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான வத்வான் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திக் விஜய் சிங்கின் முதல் மனைவி ஆஷா மூலமாக ஒரு மகள், 4 மகள்கள் இருந்தனர். ஆஷா, கடந்த 2013ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.