பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சிங்ணாப்பூர் சனி பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

பெண்கள் நுழைய இருந்த தடை, அதாவது சுமார் 400 ஆண்டுகால வழக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து, சிங்ணாப்பூர் சனி பகவான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2016, 10:20 am

அகமதுநகர் : பெண்கள் நுழைய இருந்த தடை, அதாவது சுமார் 400 ஆண்டுகால வழக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து, சிங்ணாப்பூர் சனி பகவான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பூமாதா அமைப்பினர் நடத்திய போராட்டத்தை அடுத்து, கோயில் நிர்வாகம் இந்த முடிவை நேற்று அறிவித்தது.

இதையடுத்து, பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு வரும் முதல் சனிக்கிழமை என்பதால், இன்று ஏராளமான ஆண்களும், பெண்களும் கோயிலுக்கு வந்து சனி பகவானை தரிசித்தனர்.

சனி பகவான் அமைந்திருக்கும் உயரமான மேடை மீது, ஆண்களும் பெண்களும் ஏறி சனி பகவானுக்கு எண்ணெய் ஊற்றி தங்களது பிரார்த்தனையை இனிதே நிறைவேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.