ஜம்மு காஷ்மீரில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலம், லக்டடா பஜார் பகுதியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது.


ஜம்மு காஷ்மீர் மாநிலம், லக்டடா பஜார் பகுதியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது.
ஜம்முவில் உள்ள லக்டடா பஜார் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் இயங்கி வந்த துணிக் கடையில் மின்சாரக் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...