தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

கேரள மாநிலத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று அம்மாநில பாரம்பரியத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2015, 9:54 am

கேரள மாநிலத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான  கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று அம்மாநில பாரம்பரியத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவாயலங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. தேவாலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் வகையில் தேவாலய மணிகள் அடிக்கப்பட்டன. தேவாலய பிஷப்கள் தங்களது கிறிஸ்துமஸ் செய்திகளை மக்களுக்கு அறிவித்தனர்.

தேவாயலங்களும், வீடுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பலரும் புத்தாடை உடுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.