திருப்பதியிலிருந்து திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க புதிய நடைபாதை
ஒசூர், ஜூன் 27: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இதுவரை 3,800 படிக்கட்டுகள் வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து 9 கி.மீ. தூரம், குறைந்தது 4 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். இந்நில









