நிபா வைரஸிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி? அரசு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை!
நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து பூரணமாக விடுபட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தால், நோயாளியை தனிமைப்படுத்தி உரிய மருத்துவ சிகிச்சை








