கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அரசியல்

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா

1998ம் ஆண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடரந்து, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வழக்கில் 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 போ் குற்றவாளிகள் என்று தொிவிக்கப்பட்ட நிலையில், 16 நபா்களில் ஒருவராக பாலகிருஷ்ணா ரெட்டியும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடரந்து, பாலகிருஷ்ணா ரெட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா
1 / 8

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா

Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:57 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.