ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

புதுதில்லி காஷ்மீர் கேட் பகுதியில், கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 10:08 pm IST
சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்து, ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்து, ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

கனமழையால் மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிப்பு.

கனமழையால் மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிப்பு.

நடைமேடையில் அமர்ந்திருக்கும் சாலையோர மலர் விற்பனையாளர்.

நடைமேடையில் அமர்ந்திருக்கும் சாலையோர மலர் விற்பனையாளர். - Karma Bhutia

தில்லி ஆசாத்பூர் மண்டி பகுதியில், தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்லும் பெண்.

தில்லி ஆசாத்பூர் மண்டி பகுதியில், தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்லும் பெண். - Shahbaz Khan

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

மழைநீர் தேங்கிய சாலையில் தனது குழந்தையை பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு செல்லும் பெண் ஒருவர்.

மழைநீர் தேங்கிய சாலையில் தனது குழந்தையை பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு செல்லும் பெண் ஒருவர்.

கனமழையில் நடந்து செல்லும் பெண்.

கனமழையில் நடந்து செல்லும் பெண்.

போக்குவரத்து ஸ்தம்பித்து, நெரிசல் நிறைந்த சாலையில் நிற்கும் வாகனங்கள்.

போக்குவரத்து ஸ்தம்பித்து, நெரிசல் நிறைந்த சாலையில் நிற்கும் வாகனங்கள்.

புதுதில்லியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், இயல் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

புதுதில்லியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், இயல் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கனமழையால் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பு.

கனமழையால் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.