ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆந்திரத்தில் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ஆந்திரத்தில் விஜயநகரம் அருகே ரூ. 5,000 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தை இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. - ANI

Published On :1 ஆகஸ்ட் 2026, 5:23 pm IST
விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.

விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI

திறப்பு விழாவில் பிரதமர் மோடி உடன்  ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு.

திறப்பு விழாவில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு. - -

முதல் கட்டமாக ஆண்டுக்கு அறுபது லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த விமான நிலையம்.

முதல் கட்டமாக ஆண்டுக்கு அறுபது லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த விமான நிலையம்.

திறப்பு விழாவில், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோர்.

திறப்பு விழாவில், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோர்.

பிரதமர் நரேந்திர மோடி உடன் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ்.

பிரதமர் நரேந்திர மோடி உடன் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ்.

விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில் பொதுமக்களை நோக்கி கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி.

விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில் பொதுமக்களை நோக்கி கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி.

விமான நிலைய திறப்பு விழாவின் போது பழங்குடியினக் கலைஞர்கள் பாரம்பரிய திம்சா நடன நிகழ்வை நடத்தி அசத்தினர்.

விமான நிலைய திறப்பு விழாவின் போது பழங்குடியினக் கலைஞர்கள் பாரம்பரிய திம்சா நடன நிகழ்வை நடத்தி அசத்தினர்.

விமான நிலைய திறப்பு விழாவின் போது பாரம்பரிய திம்சா நடன நிகழ்வு நடத்தி அசத்திய கலைஞர்கள்.

விமான நிலைய திறப்பு விழாவின் போது பாரம்பரிய திம்சா நடன நிகழ்வு நடத்தி அசத்திய கலைஞர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.