இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஐ ஆம் கேம் படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ஐ ஆம் கேம் படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ ஆம் கேம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Updated On :
படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழாவில் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழாவில் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஐ ஆம் கேம் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

ஐ ஆம் கேம் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

படத்தின் நாயகி சம்யுக்தா விஸ்வநாதன்.

படத்தின் நாயகி சம்யுக்தா விஸ்வநாதன்.

ஐ ஆம் கேம் படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வெளியீட்டு விழா.

ஐ ஆம் கேம் படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வெளியீட்டு விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.